முரண்
எனது படிப்போ ஆங்கில இலக்கியம்..
எனது துடிப்போ தமிழ் இலக்கியம்..
அந்நிய மொழியை படித்திடலாம்..
படித்தும் புரிந்தும் ரசித்திடலாம்..
எனினும்
நினைப்பதும் யோசிப்பதும்
தாய் மொழி மட்டுமே..


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home